ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனுமதிக்காக பின்வரும் பட்டப்பயில் நெறிகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றைய தகைமைகளுடன் இவ்வுளச்சார்புப் பரீட்சையிலும் சித்தியடைதல் வேண்டும். விண்ணப்பித்த கற்கை நெறிக்கேற்ற உளச்சார்பினைப் பரீட்சிப்பதற்கான வினாத்தாளை இப்பரீட்சை கொண்டிருக்கும்.
• 2.2.8.15 - கணனி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (Computer Science and Technology)
• 2.2.8.16 - முயற்சியாண்மையும் முகாமைத்துவமும் · (Entrepreneurship and Management)
• 2.2.8.18 - கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம் (Industrial Information Technology)
• 2.2.8.21 - விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம் · (Hospitality, Tourism and Events Management)
விண்ணப்பதாரிகள் இப்பல்கலைக்கழகத்தின் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டப்பயில் நெறிகளுக்கான அனுமதிக்கான மாணவர் கையேடு 2018/2019 இன் பிரிவுகள் 2.2.8.15, 2.2.8.16, 2.2.8.18, 2.2.8.21 ஆகியவற்றை பார்வையிடும்படி வேண்டப்படுகின்றனர்.
இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எமது இணையத்தளத்திலிருந்து (www.uwu.ac.lk) தரவிறக்கம் செய்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பதிவுத் தபாலுறையிலிட்டு சிரேஸ்ட உதவிப் பதிவாளர், பரீட்சைகள் பிரிவு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், பஸ்ஸறை வீதி, பதுளை எனும் முகவரிக்கு 27.02.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 'உளச்சார்புப் பரீட்சை 2018/2019' எனக்குறிப்பிடவும். பின்வரும் ஆவணங்களும் விண்ணப்பத்துடன் அவசியம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
i. ஊவா வெல்லஸ்;ஸ பல்கலைக்கழகத்தின் இலங்கை வங்கி பதுளைக் கிளையின் கணக்கிலக்கம் 78166821 இற்கு இலங்கை வங்கியின் ஏதாவது கிளையில் ஒரு பரீட்சைத் தாளுக்கு மீளளிக்கப்பட முடியாத ரூபா 400/- வீதப்படி வைப்புச் செய்யப்பட்ட பற்றுச்சீட்டு. (பற்றுச் சீட்டின் ஒரு பிரதியை உங்களுடன் வைத்திருக்கவும்).
ii. க.பொ.த (உயர்தர) - 2018 பரீட்சைப் பெறுபேற்றின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நிழற்பிரதி ஒன்று.
iii. தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நிழற்பிரதி ஒன்று.
உளச்சார்புப் பரீட்சை 06.04.2019 (சனிக்கிழமை) நடைபெறும். இப்பரீட்சை ஆங்கில மொழி மூலம் மாத்திரமே நடாத்தப்படும். அனுமதி அட்டைகள் தபால் மூலம் விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உளச்சார்புப் பரீட்சைக்கான பரீட்சை நிலையங்களும் அதற்கான இலக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன. தங்களுக்கான பரீட்சை நிலையத்தினை இவ்வட்டவணையிலிருந்து தெரிவு செய்யவும்.
Centre Centre No.
கொழும்பு 01
யாழ்ப்பாணம் 02
கண்டி 03
மாத்தறை 04
பதுளை 05
அநுராதபுரம் 06
மட்டக்களப்பு 07
விண்ணப்பதாரிகள் தெரிவு செய்த பரீட்சை நிலையங்கள் சில நேரங்களில் ஒதுக்கப்பட முடியாது போயின் மாற்றீடாக வேறு பரீட்சை நிலையங்கள் ஒதுக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தினகரன் - 27.01.2019, Daily News - 27.01.2019 www.uwu.ac.lk மற்றும் 055-2226622 தொடர்பு கொள்ளவும்.