சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 3 பெண் தாதிய உத்தியோகத்தர்கள் நியமனம்

அகமட் எஸ். முகைடீன்-
ம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்கு மூன்று பெண் தாதிய உத்தியோகத்தர்களுக்கான கடமை இணைப்பு கடிதங்கள் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுத்தீனால் இன்று (15) வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் தாதிய உத்தியோகத்தர்களாக புதிதாக நியமனம் பெற்று பிராந்திய சுகாதார பணிமனைக்கு இணைப்புச் செய்யப்பட்ட மூன்று பெண் தாதிய உத்தியோகத்தர்களை பிராந்திய சுகாதார பணிப்பாளரினால் சம்மாந்துறை வைத்திசாலைக்கு கடமை இணைப்புச் செய்யப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -