துரைவி 88 வது பிறந்த விழாவும், நினைவுப் பேருரையும் துரை விருது வழங்கலும்

துரைவி 88 வது பிறந்த விழாவும், நினைவுப் பேருரையும் துரை விருது வழங்கலும் எதிர்வரும்மார்ச் 02.03.2019 அன்று சனிக்கிழமை மாலை 4 .30 மணிக்குத் தெளிவத்தை ஜோசப் தலைமையில்கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வுக்கான நினைவுப் பேருரையைப் பேராதனை பல்கலைக்கழ தமிழ்த்துறை விரிவுரையாளர் எம்.எம். ஜெயசீலன் அவர்கள் "மலையக மொழிபெயர்ப்பு முயற்சிகள் அறிமுகக்க் குறிப்புகள் " எனும் தலைப்பில் நிகழ்த்துவார்.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்ட ஆங்கில கவிதைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு நூலான ஜிஃப்ரி ஹாஸனின் '' மூன்றாம் பாலினத்தின் நடனம்'' எனும் நூலுக்கும், 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு நூல்களில் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்ட முருகுகேசு பாக்கிய நாதனின் கல்விக் கண்திறந்த கோயில்கள்''எனும் நூலுக்கும் துரைவி விருதுகள் வழங்கப்படும்.நன்றியுரையை ராஜ்பிரசாத் துரைவிஸ்வநாதன் நிகழ்த்துவார். நிகழ்ச்சிகளை மேமன்கவி தொகுத்து வழங்குவார்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -