3-4 ராணுவ துருப்புக்கள் பயணிக்கும் போது 2-3 பாதுகாப்பு வாகனம் பயணிப்பது வழமை..
அதுவும் 98 வீதம் முஸ்லிம்கள் கொண்ட காஷ்மீறில் 15 காஷ்மீரிகளுக்கு 1 ராணுவம் என்று அதிக உச்ச கட்ட ஆபத்து நிறைந்துள்ள இந்தியாவிலே அதிக டேன்சர் நிறைந்த காஷ்மீரில் இப்படியா போவார்கள்?
துருப்புக்கள் கொண்ட ஒரு அணி ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று அடைந்த பின்னர்தான் மற்ற அணி சுமார் 5 -6 மணிநேரம் கடந்த பின்னர்தான் பயணிக்கும்.அல்லது மறு நாள் .
இதுதான் ராணுவ பயண தந்திரம் யுக்தி .
பத்து நாட்களுக்கு முன்பே உளவுதுறை எச்சரித்தும் இராணுவ மந்திரி நிர்மலா ஊறுகாய் போட்டு கொண்டு இருந்தாரா?
எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்து கோட்டைவிட்ட ராணுவ துறை மற்றும் காஷ்மீர் ஆளுநர் மாமா .
இவைகள் எதுவுமின்றி சும்மா பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் மோடியின் பதவி ஆசைக்கு..
ஆய்வாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன்-