அக்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா!!

எம்.வை.அமீர்-
க்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்கள் மேற்கொண்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான கல்விச்சுற்றுலா, கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய இடங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இதன்போது சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கும் விஜயம் செய்திருந்தனர்.

இரசாயனவியல் பிரிவில் மாணவர்கள் பரவையிட்டவேளை எடுத்துக்கொண்ட படங்கள்:








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -