சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் . 2019ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகத் தெரிவும் வீரர்கள் மற்றும் நிா்வாகத்தினர் , அதிதிகள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று(15) சாய்ந்தமருது எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.பி.எம்.றஜாயி மற்றும் சாய்ந்தமருது விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசன்ந் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கழகத்தின் புதிய நிா்வாகம் தெரிவு செய்யப்பட்டது அதன்படி
தலைவராக யூ.எல்.மஃருப் அவர்களும்
செயலாளராக ஏ.எச்.எம்.முர்ஸித்,
உப தலைவராக ஏ.எல்.எம்.றிஸ்வி
உப செயலாளராக எம்.வை.எம்.சிப்ராட்,
பொருளாளராக ஏ.ரி.ஏ.றியாஸ்,
தவிசாளராக ஏ.எம்.ஜஹான்,
முகாமையாளராக யூ.எல்.பரீட்
பயிற்சியாளராக ரி.கே.எம்.சிராஜ்(பிரதி அதிபர், விளையாட்டு ஆசிரியர்)
விளையாட்டுத்துனற பொருப்பாளராக ஏ.பி.அக்பர்
ஒருங்கினைப்பாளராக என்.எம்.கபீன், ஆகியோர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர்.