34 ஆவது கலாபூஷணம் அரச விருது வழங்கல் வைபவம், கடந்த (29) செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு தாமரைத் தடாக கலை அரங்கில் நடைபெற்றது. இதன்போது, எழுத்து, இலக்கியம் மற்றும் ஊடகம் ஆகியவற்றில் ஆற்றிய சேவைக்காக, மினுவாங்கொடையைச் சேர்ந்த ஐ. ஏ. காதிர் கான் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்கிடமிருந்து, கலாபூஷணம் விருது பெற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -