அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும்முகமாக குடிநீர் விநியோக திட்டத்தினை (2019.02.11) ஆரம்பித்துவைத்தார் இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்கள், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராம மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம்!
அஸீம் கிலாப்தீன்-
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும்முகமாக குடிநீர் விநியோக திட்டத்தினை (2019.02.11) ஆரம்பித்துவைத்தார் இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்கள், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...