பாவியாய்ப் போகாதே (கவிதை)


மருதமுனை 
நிஸா
***************************
பல் கலையும் கற்று
பல்கலைக்கழகம் சென்றாய்..!
பட்டம் பெற்றாய்...!
பதவியிலும் அமர்ந்தாய்...!
பண்பாட்டை மறந்தாய்...!
பகுத்தறிவை இழந்தாய்...!
பர்தாவைக் களைந்தாய்...!
பல்லாண்டு வாழ்ந்திட,
பல கணக்கு நீ போட்டாய்...!
படைத்தவன் கணக்கை நீயறியேல்!
பறித்திடுமுன் உயிரை
பதறிடுவாய்
பல வாய்ப்புகள் கேட்டு...!
பாரினிலே அவன் தந்த வாய்ப்பு,
பத்தலையோ?...
பாவியாய்ப் போகாதே
பாவமன்னிப்பு கேட்டிடு...!!



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -