மஸ்கெலியா மவுசாகலை நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்
மஸ்கெலி யா பொலிஸ் நிலைய பின் புரத்திலுள்ள மவுசாகலை நீர்தேக்க கரைபோரப்பகுதியிலே 04.02.2019 காலை சடலம் மீட்கப்படுள்ளது
சடலம் இதுவரைஅடையாளம் காணண்ணடாத போதிலும்
02.02.2019 மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் வசிக்கும் சிறுமியொருவரை காணவில்லை என முறைபாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் மேலும் மீட்கப்பட்ட சடலம் அட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்டபின் பிரேத பரிசோதணைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.