இஸ்லாம் மூடநம்பிக்கைகளை ஆதரிக்கின்றதா ?
மனித உடலில் இருக்கக்கூடிய அதிசயங்கள் என்ன ?
அதைப் பற்றி அல்குர்ஆன் கூறுவது என்ன ?
அல்குர்ஆன் வாழும் அற்புதமே என்பதைக் காட்டும் இறைவாக்குகள்
அல்குர்ஆன் அன்று சொன்னதும் இன்று நடந்து கொண்டு இருக்கும் விஞ்ஞான முடிவுகளும்
* அல்குர்ஆனைப் பற்றிய கண்காட்சிகள்
* ஹஜ் உம்ரா வழிகாட்டல்
*அல்குர்ஆனை விட்டு மக்களை தூரமாக்கியதற்கு பெறிதும் காரணம் மக்களின் அலட்சியமா ? ஆலிம்களா என்ற தலைப்பிலான பட்டிமன்றம்
*தீவிரவாதத்தை தகர்த்தெரிந்த திருக்குர்ஆன்
*பெண்ணுரிமை வழங்கிய திருக்குர்ஆன்
*அறிவியலே அசந்து போகும் அல்குர்ஆன்
*அநீதிக்கு எதிரான அல்குர்ஆன்
குர்ஆன் கூறும் பூரண வாழ்க்கை திட்டம்
போன்ற தலைப்புக்களில் மார்க்க அறிஞர்களின் உரைகளும் இன்னும் பல சுவாரஷ்யமான நிகழ்வுகளுடன் நடைபெற இருக்கின்றது.
கொழும்பு 7 விக்டோரியா பாக் விஹாரமஹாதேவி பூங்காவில் பெப்ரவரி 17 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.