இலவச அதிபர் சேவை கருத்தரங்கு...

தலவாக்கலை பி.கேதீஸ்-

லங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் அணுசரனையில் அதிபர் சேவை தரம் 3 போட்டி பரீடசைக்கான இலவச கருத்தரங்கு எதிர்வரும் 4.2.2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அட்டன் வில்பிரட் டவுன் முத்து மாரியம்மன் கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இலங்கையின் புகழ் பெற்ற வளவாளர்களால் இக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -