மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கீழ் இயங்கும் அல் - இல்மா முன் பள்ளிப் பாடசாலைச் சிறார்களின் சிறுவர் சந்தை நிகழ்வு, (18) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. அல் - அமான் அதிபர் எம்.ரீ.எம். ஆதிம் வழிகாட்டலின் கீழ், முன் பள்ளிப் பாடசாலையின் தலைமை ஆசிரியை பாத்திமா பஸீஹாவின் தலைமையில் இச்சிறுவர் சந்தை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கல்லொழுவை அல் - இல்மா சிறுவர் சந்தை
ஐ. ஏ. காதிர் கான்-
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கீழ் இயங்கும் அல் - இல்மா முன் பள்ளிப் பாடசாலைச் சிறார்களின் சிறுவர் சந்தை நிகழ்வு, (18) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. அல் - அமான் அதிபர் எம்.ரீ.எம். ஆதிம் வழிகாட்டலின் கீழ், முன் பள்ளிப் பாடசாலையின் தலைமை ஆசிரியை பாத்திமா பஸீஹாவின் தலைமையில் இச்சிறுவர் சந்தை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...