கல்வடுவாவ மகா வித்தியாலய இல்லவிளையாட்டுப் போட்டி

  பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்
அஸீம் கிலாப்தீன்- 
லாவ கல்வடுவாவ மகா வித்தியாலய இல்லவிளையாட்டு போட்டி இறுதிநாள் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கிண்ணங்களை சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்..எதிர்கால எமது பிரதேச இளைய தலைமுறையினர் நல்ல விளையாட்டு வீரர்களாக வரவேண்டும். இந்த பிரதேசத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிக்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்….

பாடசாலை அதிபர் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் , பிரதேச முக்கியஸ்தர்கள் ஊர்மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -