இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ ஷாபி ரஹீம் அவர்கள் கலந்து கொண்டார். விசேட அதிதியாக அத்தனகல்ல பிரதேச சபையின் தவிசாளர் ப்ரியந்த புஷ்பகுமார கலந்து சிறப்பித்தார். அத்துடன் சேர்கிலின் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் மற்றும் பாடநெறியை கற்பித்த ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், ஊழியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட MLSC இல் நடைபெற்ற பாடநெறிகளின் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் அத்தனகல்ல பிரதேச செயலகத்தினால் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான Cookery மற்றும் Handbag பயிற்சி நெறிகளின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும், சென்ற சனிக்கிழமை (03) ஸ்டேடி சேர்கில் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ ஷாபி ரஹீம் அவர்கள் கலந்து கொண்டார். விசேட அதிதியாக அத்தனகல்ல பிரதேச சபையின் தவிசாளர் ப்ரியந்த புஷ்பகுமார கலந்து சிறப்பித்தார். அத்துடன் சேர்கிலின் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் மற்றும் பாடநெறியை கற்பித்த ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், ஊழியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...