OMSED மாணவர் அமைப்பின் Life Talks நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் உரையாற்றுகிறார்




ம்சட் (OMSED) மாணவர் அமைப்பு , நாளை புதனன்று (06) நடாத்தும் Life Talks நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் உரையாற்றவுள்ளார்.
OMSED மாணவர் அமைப்பு தொடராக நடாத்தி வரும் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் Life Talks இன்இவ்வருடத்துக்கான முதல் நிகழ்ச்சி, நாளை பெப்ரவரி 06 ஆம் திகதி, கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில்,மாலை 6.45 மணி முதல் 8.45 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினதும், முஸ்லிம் கவுன்ஸிலினதும் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர்என்.எம். அமீன் உரையாற்றவுள்ளார். நிகழ்வுக்கு BCAS கல்வி நிறுவன தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்தலைமை தாங்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு சமாந்தரமாக 2018 ரமழான் மாதம் OMSED அமைப்பு நடாத்திய ரமழான் போட்டி நிகழ்சசியில்வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -