சித்திரைப்புத்தாண்டைமுன்னிட்டும் கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 37வது ஆண்டு நிறைவையொட்டியும் அணிக்கு 11பேர் கொண்ட மென்பந்துக்கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்று நேற்று ஆரம்பமானது.
கழகத்தலைவர் கே.குமார் தலைமையில் அங்குரார்hப்பணவிழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு பிரதம அதிதியாக உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை மநாகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
24அணிகள் பங்கேற்கும் இச்சுற்றுப்போட்டி தொடர்ந்து ஒருமாதகாலம் நடைபெறவுள்ளது.
முதற்போட்டிணில்p கல்முனை டொல்பின் அணியும் பாண்டிருப்பு யங்ஹீரோஸ் அணியும் கலந்துகொண்டன.
இங்கு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்றுடை குறிப்பிடத்தக்கது.