அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரியின் 7 வது வருட பட்டமளிப்பு
கொழும்பு 12,உம்மு சாவாயாவில் அமைந்துள்ள அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரியின் 7 வது வருட பட்டமளிப்பு விழா உம்மு சவாயாவில் நடைபெற்ற்து. நிகல்வில் உம்மு சவாயாவின் தலைவர் மக்கி ஹாசிம் பிரதம அதிதி தொழிலதிபர் இல்யாஸ் அப்துல் க்ரீமுக்கு நினைவு சின்னம் வாழந்குவதேயும். கலீபதூள் குலபா மௌலவி அப்துல் ஹமீத் பஹஜி , அச் ஷேய்க் அஸ் செயிட் பஷீர் தங்கள் மற்றும் அச் ஷேய்க் அஸ் செயிட் சுலைமான் முருஷிட் முஹிய்யதீன் அகியோபிறை படத்தில்; காணலாம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...