அதேவேளை தான் கைது செய்யப்படவில்லையெனவும் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நான் கைது செய்யப்படவில்லை ஊடகங்கள் உண்மையைச் சொல்லுங்கள் -றிப்கான் பதியுதீன்
தான் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களினுடாக வெளிவந்துள்ள செய்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும், முன்னால் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் மறுத்துள்ளார்.
அதேவேளை தான் கைது செய்யப்படவில்லையெனவும் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...