போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான 'சித்திரை புதுவருட உறுதி உரை' நிகழ்வு

அகமட் எஸ். முகைடீன்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான 'சித்திரை புதுவருட உறுதி உரை' நிகழ்வு இன்று (10) புதன்கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதியின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற 'போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு' போதைப் பொருள் தடுப்பு தேசிய நினழ்சிசத்திட்டத்திற்கு அமைவாக இந்நிகழ்வு நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உத்தியோகத்தர்கள் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான உறுதிப் பிரகடனம் செய்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -