இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் விஷ இரசாயணம்!


ஐ. ஏ. காதிர் கான்-
றக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் விஷ இரசாயணம் இருப்பது பரிசோதனைகளில் இருந்து தெரிவந்துள்ளதாக, இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
"க்ளோபைரபோஸ்" எனும் கிருமி நாசினி பழச்செய்கைக்குப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனை அரச இரசாயானப் பகுப்பாய்வுத் திணைக்களம் பரிசோதனைகளில் உறுதி செய்துள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெறப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலிருந்தே, அரச இரசாயானப் பகுப்பாய்வுத் திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -