சபாநாயகர் கருஜயசூசுரிய கொழும்பு கிரிஸ்த்தவ சமயத் தலைவா் மல்கம் ரண்ஜித் கார்டினரை சந்தித்து அன்மைய சம்பவங்கள் பற்றி கலந்துரையாடினாா். அத்துடன் சபாநாயகா் கருஜயசூரிய தெமட்டக்கொடை வீட்டில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான உப பொலிஸ் பரிட்சகா் பண்டாரவின் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினாா்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
கருஜயசூசுரிய கொழும்பு கிரிஸ்த்தவ சமயத் தலைவா் மல்கம் ரன்ஜித் கார்டினரை சந்தித்தார்