மேல் மாகாண ஆளுநர் மற்றும் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் இடையில் விசேட சந்திப்பு


எஸ்.அஷ்ரப்கான்-
மேல் மாகாண ஆளுநர் மற்றும் பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் இடையில் விசேட சந்திப்பொன்று ஆளுநர் அலுவலகத்தில் வியாழன் (11) மாலை இடம்பெற்றது.

உயர் டிப்ளோமா முடித்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது சம்மந்தமாக கெளரவ ஆளுனரிடம் பல தடவை கோரிக்கைகள் முன்னவைக்கப்பட்டிருந்த நிலையில், மேல் மாகாண ஆசிரியர் நியமன விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, உயர் டிப்ளோமா முடித்தவர்களையும் இணைத்துக்கொள்ளும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பின் போது கோரிக்கைகளை எற்று கெளரவ ஆளுனர் எடுத்த முடிவிற்கு நன்றி தெரிவித்ததுடன், ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, பேருவளை பிராந்தியத்தில் உயர் டிப்ளோமா முடித்தவர்களுடைய பட்டியலும் கையளிக்கப்பட்டது.
அவர்களை அவரகளது பிரதேசங்களிலே நியமனங்களை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -