கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான விடயங்களை ஆராய பிரதி அமைச்சர் களவிஜயம்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கொழும்பு துறை முக நகர (Port city) திட்டத்தினை பார்வையிடுவதற்காக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயத்தினை (10) மேற்கொண்ட பிரதி அமைச்சர் சீன நாட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான விளக்கங்களை அறிந்து கொண்டார் குறித்த திட்டம் தொடர்பான விடயங்களை சீன துறை முக திட்டத்துக்கு பொறுப்பான சீனப் பிரஜை விளக்கங்களை வழங்கினார்.
இது தவிர கொழும்பு துறை முக அதிகார சபையின் பல்வேறு பிரிவுகளையும் பிரதி அமைச்சர் பார்வையிட்டு பல்வேறு முக்கிய விடயங்களை தெரிந்து கொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -