நோட்டன் பிரிஜ் எம்.கிருஸ்ணா-
உயிர்த்த ஞாயிறன்று கடந்த 21ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற குண்டு
வெடிப்பு சம்பவத்தையடுத்து (26).வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள
அனைத்து ஜீம்மா பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு முஸ்லிம் மக்களை
செல்லவேண்டாம் எனவூம் தமது தொழுகையினை தமது வீடுகளில் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சு அறிவித்திருந்தது
இந்நிலையில் மலையகபகுதிகளில் ஹட்டன்,பொகவந்தலா பகுதிகளில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களில் பொலிஸார் மற்றும் இரானுவத்தினரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் தொழுகைகள் இடம்பெற்றன
ஹட்டன் ஜும்மா பல்லிவாசலில் இடம்பெற்ற தொழுகையானது சுமார் 30 நிமிடங்கள் மாத்திரம் இடம்பெற்றதோடு, ஹட்டன் ஜும்மா பள்ளிவசலுக்கு வெளியிடங்களிலிருந்து தொழுகைக்கு வருகை தந்த முஸ்லிம் மக்களை பொலிஸாரும் இரானுவத்தினரும் பரிசோதனைக்கு உஉட்டுத்தியே பள்ளிவாசலுக்குள் அனுமதித்தனர்.