ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "போதை அற்ற நாடு" எனும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக போதை அற்ற நாட்டுக்காக பாடசாலை மாணவர்களின் உறுதிமொழி பெறும் தேசிய நிகழ்வு கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த புதன்கிழமை மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் ஜனாப் எம்.ஐ.எம் அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாடசாலையின் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் ஜனாப் எஸ்.யூ.அன்வர் சித்தீக், மெளலவி அல்ஹாஜ் ஏ. அஷ்ரப்,மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போதை அற்ற நாட்டுக்காக புது வருட உறுதிமொழி
எம்என்.எம்.அப்ராஸ்-
ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "போதை அற்ற நாடு" எனும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக போதை அற்ற நாட்டுக்காக பாடசாலை மாணவர்களின் உறுதிமொழி பெறும் தேசிய நிகழ்வு கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த புதன்கிழமை மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் ஜனாப் எம்.ஐ.எம் அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாடசாலையின் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் ஜனாப் எஸ்.யூ.அன்வர் சித்தீக், மெளலவி அல்ஹாஜ் ஏ. அஷ்ரப்,மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...