வட்டவளையில் விபத்து இருவர் காயம்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா-
காரொன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்கக்கரவண்டியில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை கரோலீனா பகுதியிலே (29) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
கினிகத்தேனை பகுதியிருந்த காரும் நுவரெலியா பகுதியிருந்து சென்ற முச்சக்கரவண்டியுமே நேருக்கு நேர் மோதுண்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி யில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டவ ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -