வாழைச்சேனை ஆயிஷாவில் நாட்டிற்காக ஒன்றிணைவோம் போதையொழிப்பு நிகழ்ச்சி.

எச்.எம்.எம்.பர்ஸான்-
னாதிபதி செயலகத்தின் விசேட வேலைத்திட்டமான நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் போதையொழிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது அந்தவகையில் நேற்று (10) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் குறித்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் அல் அமீன், இராணு புலனாய்வு அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டர்.

இந்நிகழ்வில் போதைப் பாவனையால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக அதிகாரிகளினால் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -