கடந்த ஒரு வாரமாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளில் தம்மை அர்ப்பணித்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காய் முப்படையினரும் அயராது பாடுபட்டுவருகின்றனர்.
கல்முனை பிராந்தியத்தில் மேற்படி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் படையினர்களை கல்முனையன்ஸ் போரம் நேரில் சந்தித்து கல்முனை மக்கள் சார்பாக நன்றிக்காணிக்கைகள் செலுத்தியதோடு படையினருக்கு சிற்றுண்டிகளும், குளிர்பானங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
தீவிரவாதத்தை நாட்டிலிருந்து களையெடுக்கும் முயற்சியில் கல்முனை பிராந்திய முஸ்லிம்கள் தங்களுக்கு பூரண ஒத்துழைப்பும், முழுப்பங்களிப்பும் வழங்குவதாக விஷேட அதிரடிப்படை மேஜர் தர்மசேன குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -