இலங்கையின் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ,விசாரணைகளை மேற்கொள்ள எப் பி ஐ( FBI) இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இதனை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் நேன்ஸி வேன்ஹோன் உறுதிப்படுத்தி உள்ளார். சர்வதேச இன்டபோல் இன்னும் இலங்கைக்கு வருகை தரவில்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.
எப் பி ஐ( FBI) இன்று இலங்கைக்கு வருகை