இவர்களில் 83 பேர் கொழும்பிலும்,306 பேரும் குறிப்பாக 35 பெண்கள் உட்பட கிழக்குமாகாண அம்பாறை,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஏனைய இடங்களிலும் கைதாகியுள்ளனர்.
அதிகளவான இனவாத பதிவுகள் கிழக்குமாகாண தென்கிழக்கு பகுதிகளில் பரவுகின்றமை குறித்து பொலிசார் விஷேட கவனம் செலுத்துகின்றனர்.
மேலும் மெய்நிகர் தனியார் பிணையம் Virtual Private Network) மூலமாக அந்தரங்க தகவல்கள் திருடப்படுபவை குறித்து பொலிசார் வன்மையாக எச்சரிக்கின்றனர். குறிப்பாக பெண்களின் கையடக்க தொலைபேசிகளில் VPN பாவிப்பது மிகப்பாரதூரமானதாகும்.தற்போது நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் குழப்பநிலை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் இக்காலப்பகுதிக்குள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீள்விசாரணைக்காக சந்தேகத்தின் பெயரில் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks news.