பெசன் பக் - நிறுவனத்தின், பணியாளர்களும் முகாமைத்துவமும்,தமது ஒரு நாள் சம்பளத்தை தீவிரவாத தாக்குதலால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளனர்.சுமார் 15 லட்சம் பணத்தை , ஆண்டகை மால்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தனர்.
பெசன் பக் ஆடை நிறுவனம் 15 இலட்சம்ருபாவினை மல்கம் கார்டினா் ஆண்டகையிடம் கையளிப்பு