அசாத் சாலி மன்றத்தால் 1500 உலர் உணவுப் பொதிகள்


மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தலைமையில் வறிய மக்களுக்கு அசாத் சாலி மன்றத்தால் 1500 உலர் உணவுப் பொதிகள் புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படும் இவ் நிகழ்வானது வருடந்தோறும் முன்னெடுக்கப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -