கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபா 21 இலட்சம்

ரிஹ்மி ஹக்கீம்-

ம்பாந்தோட்டை மாவட்டத்தில் சேனா கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபா 21 இலட்சத்திற்கும் அதிகமான நஷ்ட ஈட்டுத் தொகை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியுடைய 77 விவசாயிகளில் முதல் கட்டமாக 10 பேருக்கான நஷ்ட ஈடு ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -