ஹெட்டிப்பொல கொட்டாம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 230 நிவாரணப் பொதிகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல் ஹிமா அமைப்பினால் நேற்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குவைத் முஸ்லிம் கெயா சொசைட்டி (Kuwait Muslim Care Society)
நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான்,பள்ளி பரிபாலன சபையினர் அல்ஹிமா நிறுவனத் தலைவர் அல்ஹாஜ் நூறுல்லாஹ் (நளீமி) உள்ளிட்டோர் நிற்பதை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -