அஸ்ரப் ஏ சமத்-
மேல் மாகாணத்தில் உள்ள வசதி குறை்நத 50 பாடசாலைகளது உள்ளக வகுப்பறைகள் தளபாடங்களை திருத்தியமைப்பதற்காக 357 மில்லியன் ரூபா நிதி மேல் மகாண ஆளுணா் அசாத் சாலியினால் அதிபா்களிடம் பகிா்ந்தளிக்கப்பட்டது. . இந் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள மேல்மாகாண சபையின் அலுவலகத்தில் நேற்று 27ம் திகதி நடைபெற்றது.
நிகழ்வின் மேல்மாகாண கல்வியமைச்சா் , செயலாளா் கல்விப் பணிப்பாளா்கள் அதிபா்களும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -