ஈரோடு கெளரி சங்கர் -
இந்தியத் தேர்தல் பிரசாரங்களில் பெருந்திரளான சனநெரிசலைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முடிவு வெறும் 52 சீட்டினைப் பெற்றிருக்க , காலி நாற்காலியோடு கூட்டம் போட்டுக் கலைந்த பாஜக கட்சி 303 சீட் பெற்றுள்ளமை முழு இந்தியாவையும் மோசடி நிறைந்த நாடாக சித்தரிக்க வைத்துள்ளன.
மோதி அரசு மிக மோசமான திருட்டு வேலையில் ஈடிபட்டு குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளமையை உலக நாடுகள் கேட்கவேண்டும். ராகுல் காந்தி இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமே தவிர பதவியை இராஜினாமா செய்வதென்பது முட்டாள்தனமானது.