யுலிபீல்ட் தோட்டத்தில் விவசாய நிலத்தில் மாணிக்ககல் அகழ்ந்த 5 பேர் கைது

நோட்டன் பிரிஜ்நிருபர்-
ட்டன் யுலிபில்ட் தோட்டபகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் தோட்டத்தில் பாரியளவில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 05பேர் கைது ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் யுலிபில்ட் பகுதியில் விவசாயபயிர்செய்கை மேற்கொள்ளும் தோட்டத்தில் பாரிய அளவில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 05சந்தேக நபர்களை 31.05.2019. வெள்ளிகிழமை காலை கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
ஹட்டன் பொலிஸ்நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் நிலைய
பொருப்பதிகாரியுமான ஏ.எம் ஜெமில் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மேற்கொண்ட சுற்றவலைப்பின் போதே இந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேலை சட்டவிரோத மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட மோட்டார் வயர் மற்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் ஏனய உபகரனங்களும் மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது குறித்த தோட்டபகுதியில் வெளிபிரதேசத்தைச் சேர்ந்த நபர்களை அழைத்து வந்து இந்த சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர சந்தேக நபர்கள் 31.05.2019 ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -