குருநாகல் வைத்தியர் மேற்கொண்ட சத்திர சிகிச்சை - முறைப்பாடுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட முடியும்


கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மருத்துவமனையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மேற்கொண்ட சத்திர சிகிச்சை தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட முடியும் என்று .பொலிஸ ஊடக பேச்சாளரும் பொலிஸ அத்தியகட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநட்டில் பொலிஸ ஊடக பேச்சாள இதனை தெரிவித்தார்.
சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி என்ற 42 வயதுடைய இந்த வைத்தியர் குருநாகல் பொலிவாரினால் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டார்.
இவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ ஊடக பேச்சாளர் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -