இலங்கை பெளத்த நாடு அல்ல – அமில தேரர்

லங்கை ஒரு பெளத்த நாடு அல்லவெனவும் அது இலங்கையர்கள் அனைவருக்குமான நாடு எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து உண்மையானது என பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையற்றும் போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம், கத்தோலிக்கர், இந்து ஆகிய அனைவரும் அவசரமாக முன்னே வர வேண்டும், தங்களுக்குரிய அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், மேலும் அமைச்சர் மங்கள சமரவீர இது பெளத்த நாடு அல்ல என தெரிவித்துள்ளார்.

அவர் அந்த கருத்தை கூறிய நேரம் சரியில்லை என சிலர் கூறுகின்றனர், சரியாயின் ஒரு விடயத்தை அனைத்து நேரத்திலும் கூற முடியுமாக இருக்க வேண்டும் என பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.டைலிசிலோன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -