படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா-
காரைதீவில் சங்காபிசேகம்!
காரைதீவு ஸ்ரீ காரையடி அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேக நிகழ்வு நடைபெற்றது. சங்காபிசேககுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற சங்காபிசேகத்தில் பக்தர்கள் கும்பமேந்திவருவதை வழிபடுவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா-