வெள்ளவத்தை சைவ மங்கையா் கழகமும் பாடசாலை மாணவிகள் ஆசிரியா்கள் அதிபா்கள் இணைந்து இன்று (6) பாடசாலையின் ஆராதணையினபோது கடந்த உயிா்த்த ஞயிறு தினத்தில் உயிர் நீத்த கிரிஸ்த்தவ சகோதர சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய அவா்களுக்காக பிரா்த்தனையும் இந்து மத நிகழ்வுகளும் கல்லுாரியின் உள்ள் கோவிலில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது 2நிமிட மௌனம் சாதித்து நெய் ஊற்றப்பட்ட திரியும் கொழுத்தப்பட்டது. மத்திராஜி சாரதா சமித்தியின் ஆத்மிக மற்றும் மனவளா்ச்சி பற்றியும் பக்தி ஆராதனையும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்லுாாியின் சைவமங்கையா் கழகத்தின் உறுப்பிணா்கள் மற்றும் முகாமையாளா்களும் கலந்து கொண்டனா் .
வெள்ளவத்தை சைவ மங்கையா் கழகமும் பாடசாலை மாணவிகள் ஆசிரியா்கள் அதிபா்கள் இணைந்து நிகழ்வு
அஸ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தை சைவ மங்கையா் கழகமும் பாடசாலை மாணவிகள் ஆசிரியா்கள் அதிபா்கள் இணைந்து இன்று (6) பாடசாலையின் ஆராதணையினபோது கடந்த உயிா்த்த ஞயிறு தினத்தில் உயிர் நீத்த கிரிஸ்த்தவ சகோதர சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய அவா்களுக்காக பிரா்த்தனையும் இந்து மத நிகழ்வுகளும் கல்லுாரியின் உள்ள் கோவிலில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது 2நிமிட மௌனம் சாதித்து நெய் ஊற்றப்பட்ட திரியும் கொழுத்தப்பட்டது. மத்திராஜி சாரதா சமித்தியின் ஆத்மிக மற்றும் மனவளா்ச்சி பற்றியும் பக்தி ஆராதனையும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்லுாாியின் சைவமங்கையா் கழகத்தின் உறுப்பிணா்கள் மற்றும் முகாமையாளா்களும் கலந்து கொண்டனா் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...