52 நாட்கள் அரசியல் பிரளயத்தின் போது, மஹிந்த தலைமையிலான புதியஅரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸ்ஸாநாயக்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்தொலைபேசியில் உரையாடிய போது.
SB: ரிஷாட்....
RB : ஆம், அமைச்சரே!
SB: ரிஷாட்....
RB: ஆம், கதைக்கிறேன்...
SB: பேசக்கூடிய இடத்திலயா இருக்கிறீங்க?
RB: சொல்லுங்கள்...
SB: ஓட வேண்டிய ஓட்டங்களையெல்லாம் ஓடி முடித்துவிட்டோம். துமிந்த உட்படஎல்லோரும் முடிவாயிட்டு. சின்னச் சின்ன ஆட்களை உள்வாங்கி பிரயோசனம் இல்லை. இதுதான் சந்தர்ப்பம் நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வந்திருங்கள்
RB: ஆஹ்ஹ்...
SB: பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறோம்.
RB: அப்படியா!
SB: இரண்டு ஜனாதிபதியும் ரெடியாக இருக்கின்றனர். இப்ப நீங்கள் வந்துஅமர்வது மட்டும் தான் மீதியாக இருக்கின்றது.
RB: ம்ம்ம்…..
SB: கொழும்பிலா இருக்கிறீர்கள்?
RB: சிறிய வேலை ஒன்றிற்காக ஒரு பயனம் வந்திருக்கின்றேன்.
SB: நாளைக்கு... நாளைக்கு...
RB: இரவைக்கு நின்றுதான் வருவேன், நாளைக்கு பார்ப்போம்...
SB: கொழும்பு வந்ததும், என்னோடு தொடர்புகொள்ளுங்கள்.
ஊடகப்பிரிவு..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -