நோட்டன்பிரிட்ஜ் எம் கிருஸ்ணா-
2018¬- 2019ஆம் ஆண்டிற்கான சிவனொளிபாதமலை பருவகாலம் வெசாக்தினத்துடன் (19) நிறைவுபெற்றது
சிவனொளிபாதமலையின் பிரதான தேரர் தேரர்
பெங்கமுவே தம்மதின்ன நாயக தேரர் தலைைைைமையில் (19)இடம்பெற்ற விசேட வழிிபாட்டின் பின்னர் மலையுச்சியிிலிருந்த சதாதுக்க கரவளு, மற்றும் சிவ தெய்வ அலங்கார பொருட்கள் தங்க ஆபரணங்கள் என்பன காலை 7.15 மணிக்கு சிவனொளிபாதமலை அடிிவாரத்தின் நல்லத்தண்ணி விகாரைக்கு கொண்டுவரப்பட்டது
நல்லத்தண்ணி சிவனொமாதமலையடிவாத்திலிருந்து வாகன பவனியாக பிரதான வீதிகளின் ஊடாக ஊர்வலமாக பெல்மடுல ரஜமா விகாரைக்கு
கொண்டுசெல்லப்படவுள்ளது.
நல்லதன்னியில் இருந்து பொகவந்தலாவ வழியாக
பலாங்கொட ஊடாகவும், லக்ஷபான அவிசாவளை இரத்தினபுரி
ஊடாகவும் பெல்மடுல விகாரையை மற்றுமொரு பேரணி ஊர்வலமும் சென்றடைய உள்ளது.
எதிர் வரும் 20 ஆம் திகதி திங்கள் கிழமை பெல்மடுல ரஜமாவிகாரையில் கரளுவ
மற்றும் தங்க ஆபரனங்கள் வைக்கபட்டு அங்கிருந்து பெல்மடுல கல்பொத்தாவில
விகாரைக்கு கொண்டுசெல்லபடும் என சிவனொளிபாதமலையின் பிரதான தேரர் குறிப்பிட்டார்.