ரிஷாத், ஆஷாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கக் கோரி தலதா மாளிகைக்கு முன்னாள் உண்ணாவிரதம்- தேரர் எம்பி

அல்மசூரா-
மைச்சர் ரிஷாட்,ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ்வை பதவி நீக்கம் செய்யுமாறு அதுரலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.
இவர் கடந்த ஒரு வாரமாக குறித்த ஆளுநர்கள் மற்றும் அமைச்சருக்கு எதிராக பல விரோத கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -