மாணவர்களின் வெளிப்படையான புத்தகப்பை – விசாரனைக்கு அமைச்சர் உத்தரவு


வெளிப்படையான பைகளை மாத்திரம் பாடசாலைக்கு எடுத்து வர வேண்டும் என்று மாணவர்களுக்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் வெளிப்படையான பையில் புத்தகங்களை மாணவர்கள் கொண்டு வரவில்லை என்பது தொடர்பாக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரனை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -