மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் அந்நாட்டு சபாநாயகராக இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஆளும் கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி உத்தியேகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாலைதீவின் பாராளுமன்ற தேர்தலில் மாலைதீவு ஜனநாயக கட்சி 87 உறுப்பினர் தொகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இக்கட்சி முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை சபாநாயகராக தெரிவுசெய்ய ஏகோபித்த முடிவை எட்டியுள்ளதாக அக்கட்சி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -