நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பகுதியில் திடீரென அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 07.00 மணியறை அமுலில் இருக்கும்.
நீர்கொழும்பு, பலகத்துறை, தைக்கா வீதியில் இருவருக்குடையே இடைம்பெற்ற தனிப்பட்ட தகராறு இரு சமூக பிரச்சினையாக உருவெடுத்ததில் சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் உள்ளது!
சம்பவ இடத்தில் தற்போது விசேட அதிரடிப்படை,இலங்கை விமானப்படை, ராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
நிலமை தற்போது சுமூகமாகியுள்ளதென்றும், பாதுகாப்பு படையினர் அருகாமையிலுள்ள வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -