நோட்டன் பிரிட்ஜ் எம் கிருஸ்ணா-
அட்டன் நகரில் யாசகம் செய்த. வயோதிபபெண்ணெருவர் டிப்பர் லொறியின் முன்சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
அட்டன் நகர பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கருகிலே( 24) மதியம் 12.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது
குறித்த வயோதிபபெண்
வீதியை கடக்க முற்பட்ட போது
பொகவந்தலாவயிலிருந்து குடாகம நோக்கி சென்ற
டிப்பர் லொறியின் முன்சில்லில் சிக்குண்ட பெண் யாசகி ஸ்தலத்திலே பலியானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்
லொறியின் சாரதியை அட்டன் பொலிஸார் கைது அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை அட்டன் கொள்வதாக தெரிவித்தனர்.