திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம்
வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...